ரஜினி கட்சியின் பெயர், கொடி அறிவிப்பு!

avatar
இமயமலைக்கு ஆன்மீக பயணமாக சென்றுள்ள ரஜினி, சில தினங்களில் மருத்துவ பரிசோதனைக்கு அவர் அமெரிக்கா செல்லவுள்ளார். பின்னர் தமிழகத்திற்கு வரும் ரஜினி முதல் நடவடிக்கையாக கட்சியின் பெயர், கொடியை முதலில் அறிமுகம் செய்யவுள்ளார், இந்த அறிவிப்பு தமிழ் புத்தாண்டான ஏப்ரல் மாதம் 14ம் தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT


RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!