LUCKY PROMOTION
RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You have to Log in to comment.


வாழ்க்கை கலர்ஃபுல்லா இருக்கும்போது பிளாக் அன்ட் ஒயிட் போட்டோ வெளியிட்ட விஜே மணிமேகலை

Posted in forum 'EyesTube'

ELY Niya

ELY Niya
New Member

சென்னை: விஜே மணிமேகலை ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான மணிமேகலை கடந்த 6ம் தேதி தனது காதலர் ஹுசைனை பதிவுத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மதம் மாறப் போவது இல்லை என்பதில் மணிமேகலை உறுதியாக உள்ளார்.

வாழ்க்கை கலர்ஃபுல்லா இருக்கும்போது பிளாக் அன்ட் ஒயிட் போட்டோ வெளியிட்ட விஜே மணிமேகலை Vj-manimegalai-27-1514376515

இது லவ் ஜிகாத் இல்லை. சொல்லப் போனால் நான் தான் ஹுசைனை லவ் ஜிகாத் செய்துள்ளேன் என்று ஜாலியாக கூறியவர் மணிமேகலை. திருமணத்திற்கு பிறகும் விஜே வேலையில் பிசியாக உள்ளார். இந்நிலையில் அவர் தனது கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஹுசைன் ❤️ மணிமேகலை ????
கடவுள் கொடுத்த சிறந்த பரிசு நீ தான் என தெரிவித்துள்ளார்.
28/12/2017, 5:42 amPost 1
You cannot reply to topics in this forum