LUCKY PROMOTION
RANDOM AD CONTAINER
Advertise Now!
Advertising banner 250x250Advertising banner 250x250

You have to Log in to comment.


சென்னையில் 41-வது புத்தக கண்காட்சி ஜனவரி 10-ல் தொடக்கம்!

Posted in forum 'EyesTube'

Report Nine

Report Nine
User Support

சென்னை: சென்னையில் ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் பிரமாண்ட புத்தகக் கண்காட்சி நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை இப்புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது.

நடப்பாண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிராகே அமைந்தகரை புனித ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளிக்கூட வளாகத்தில் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னையில் 41-வது புத்தக கண்காட்சி ஜனவரி 10-ல் தொடக்கம்! Bookfair1-12-1513100878
13/12/2017, 4:54 amPost 1
You cannot reply to topics in this forum